Wednesday, June 29, 2016

’குரூப் - 2 ஏ’ தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 2 ஏ பிரிவு தேர்வில் தேர்வானவர்களுக்கு, அடுத்த மாதம், 4ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. 

Saturday, June 18, 2016

குரூப் - 1 தேர்வு ’ரிசல்ட்’ வெளியீடு

: கடந்த, 2015ல் நடந்த, குரூப் - 1தேர்வுக்கான முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,வெளியிட்டு உள்ளது.